கணக்கீட்டாளர் ஆக பணியாற்றும் 575 பேருக்கு கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு ஆணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
உழைப்போம் !.................................................. உரிமையைப் பெறுவோம் !.................................................. உயர்வோம் !
Monday, September 30, 2013
Sunday, September 29, 2013
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் BMS. (BMS-TNEB in Android Application)
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் அலைபேசியில் நமது பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் வலைதளத்தை எளிதாக பார்க்கும் வகையில் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள அப்ளிகேஷனை Download & Install செய்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Click Down Load LinkSaturday, September 28, 2013
Friday, September 27, 2013
Thursday, September 26, 2013
கணக்கீட்டாளர் பதவி உயர்வு.
கணக்கீட்டாளர் GR II இலிருந்து கணக்கீட்டளராக 1000 பேரை தேர்வு செய்ய வாரியம் ஆணை தயாரித்துள்ளது. அது இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
போனஸ் பேச்சுவர்த்தை
05.10.2013 அன்று காலை 11 மணி அளவில் போனஸ் பேச்சுவர்த்தைக்கு வாரியம் அனைத்து சங்கங்களையும் அழைத்துள்ளது .
லேபிள்கள்:
வாரிய செய்திகள்
இருப்பிடம்:
Dindigul, Tamil Nadu, India
Wednesday, September 25, 2013
அகவிலைப்படி உயர்வு.
மத்திய அரசு உழியர்களுக்கு 10 % அகவிலைப்படி உயர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
http://finmin.nic.in/the_ministry/dept_expenditure/notification/da/da01072013.pdf
http://finmin.nic.in/the_ministry/dept_expenditure/notification/da/da01072013.pdf
25.09.2013
எனது மகனின் பிறந்தநாள் 25.09.2013 அன்று இந்த பக்கத்தை தொடங்கி உள்ளேன். என்னால் முடிந்த மின் வாரிய செய்திகளை உங்களுடன் பகிர்த்துகொள்கிறேன் .
Subscribe to:
Posts
(
Atom
)