மின்நுகர்வோர்
தங்களது புகார்களை வட்டார அளவில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்துக்கு
மட்டுமே அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மின்வாரிய தூத்துக்குடி மேற்பார்வை பொறியாளர் அமிர்தா ரத்தினகுமார் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு மின் நுகர்வோரிடம் இருந்து மின்கட்டண