உழைப்போம்

Thursday, September 26, 2013

கணக்கீட்டாளர் பதவி உயர்வு.

கணக்கீட்டாளர் GR II  இலிருந்து  கணக்கீட்டளராக 1000 பேரை தேர்வு செய்ய வாரியம் ஆணை தயாரித்துள்ளது. அது  இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  

போனஸ் பேச்சுவர்த்தை

05.10.2013 அன்று காலை 11 மணி அளவில் போனஸ் பேச்சுவர்த்தைக்கு வாரியம் அனைத்து சங்கங்களையும் அழைத்துள்ளது .

பொள்ளாச்சியில் 457 மின் கம்பங்கள் முழுமையாக மாற்றப்பட்டன. தினமலர் செய்தி.