உழைப்போம்

Thursday, September 25, 2014

பாரதீய மின் தொழிலாளர் சம்மேளன வலைபக்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கம்.





மின்வாரிய செய்திகளை பகிர்ந்துகொள்ள இந்த வலைபக்கத்தை 25.09.2013 இல் தொடங்கி இன்று  ( 25.09.2014 ) இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன். இது வரை எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.முக்கியமாக இந்த வலைபக்கத்தை ஆரம்பிக்க தூண்டுகோலாக இருந்த மின் துறை செய்திகள் கணேசமூர்த்தி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் எனது பணி சிறக்க உங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.