மின்
வாரிய கணக்கீட்டாளர் காலிப் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட
வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மின் வாரிய கணக்கீட்டாளர் பணியிடத்துக்கு
எஸ்.எஸ்.எஸ்.சி., தேர்ச்சி பெற்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க
வேண்டும்.