உழைப்போம்

Wednesday, March 9, 2016

பாரதீய மின் பொறியாளர் கழகம். துவக்க விழா அழைப்பிதழ்..

அன்புடையீர்,
                   வணக்கம், எதிர்வரும் 12.03.2016 சனிகிழமை அன்று காலை 10.31 மணியளவில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் மின் பொறியாளர் பிரிவான BHARATHIYA ELECTRICITY ENGINEERS ASSOCIATION- ன் துவக்க விழா நிகழ்ச்சியானது சேலம் நேஷனல் ஹோட்டல் ( நான்கு ரோடு அருகில் ) கான்பரன்ஸ் ஹால் வளாகத்தில் நடைபெறவுள்ளது. தமிநாடு மின் பொறியாளர்களின் தன்மானம் காத்திடவும், உரிமைகளை உரத்துக் கூறவும், தேசபக்தியுள்ள, உழலையும், லஞ்சத்தையும் வேரறுக்கத் துடிக்கும் பொறியாளர் சகோதர சகோதரிகள் அனைவரையும் மேற்கண்ட துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறோம்.

                                                                                                           இப்படிக்கு,
                                                                                           என்றும் தேசப்பணியில்
                                                                                       ரா.முரளிகிருஷ்ணன், M.A.
                                                                      அகில பாரத துணை பொதுச்செயலாளர்,
                                                          அகில பாரதீயா மின் தொழிலாளர் சம்மேளனம்.
                                                                                                      MOBILE : 9443615575

2 comments :

  1. வாழ்க !!! வளர்க !!! பாரதீய மஸ்தூர் சங்கத்தின் மின் பொறியாளர் பிரிவு நாளைய துவக்கத்திற்கு எனது மனம் திறந்த வாழ்த்துக்கள் !!!!! மின்வாரியத்தில் பல சாதனைகளை படைக்க வேண்டுகிறேன் , இதற்க்கு ஆணி வேறாக இருக்கும் எங்களது அன்பு நண்பர் திரு.ரா.முரளி கிருஷ்ணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் !!!!வெல்க ### பி .எம்.எஸ். வாழ்த்துக்களுடன் , இராம.மணி. வருவாய் மேற்பார்வையாளர் ,வடபழனி ,சென்னை. 26 சென்னை தெற்கு திட்ட செயலாளர் ,

    ReplyDelete
  2. வளர்க தங்கள் சங்கத்தின் பணிகள்.

    ReplyDelete