உழைப்போம்

Friday, January 3, 2014

தேசிய மின் கட்டமைப்புடன் இணைந்தது தென் மண்டலம். தினமலர் செய்தி

சென்னை: தேசிய மின் கட்டமைப்புடன், தென் மண்டல மின் கட்டமைப்பை இணைக்கும், முதல்கட்ட பணி முடிவடைந்து உள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழித்தடத்தில், 1,000 மெகாவாட் அளவிற்கு தான், மின்சாரம் கொண்டு வர முடியும். எனவே, தமிழகத்தின் மின்சார பிரச்னை, உடனே தீர்ந்து விடாது என, நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.