உழைப்போம்

Wednesday, April 16, 2014

Saturday, April 5, 2014

Leave on Private Offairs Clarification

Go No 117 - Tangedco D.A from 1-1-2014 orders

VIEW                                 DOWNLOAD

நிலுவைத்தொகை 11.04.2014 வெள்ளி கிழமை அன்று வழங்கப்படும்

Tuesday, April 1, 2014

மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம். (நன்றி . மின்துறை செய்திகள்.)

மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்

இதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும்

பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்

அடுத்து தங்களுடைய  9 அல்லது 10 இலக்க  மின்இணைப்பு எண்ணை கொடுத்து   Validate  என்பதை கிளிக் செய்யவும்

Mobile Number Registration
Region : *




தங்கள் மின்இணைப்பு எண்ணில் ஏற்கெணவே செல் எண் பதிவு செய்திருப்பின் கீழே உள்ளது போன்று தோன்றும்  செல் எண் தவறாக இருந்தாலோ அல்லது செல் எண்ணை மாற்ற விரும்பினாலோ To change the already registered mobile number.Click Here   என்பதை கிளிக்செய்து  புதிய செல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்
Mobile Number Updation

To change the already registered mobile number.Click Here
நன்றி . மின்துறை செய்திகள்.