உழைப்போம்

Sunday, September 29, 2013

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் BMS. (BMS-TNEB in Android Application)

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் அலைபேசியில் நமது பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் வலைதளத்தை எளிதாக பார்க்கும் வகையில் புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள அப்ளிகேஷனை Download & Install செய்து பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 Click Down Load Link

Thursday, September 26, 2013

கணக்கீட்டாளர் பதவி உயர்வு.

கணக்கீட்டாளர் GR II  இலிருந்து  கணக்கீட்டளராக 1000 பேரை தேர்வு செய்ய வாரியம் ஆணை தயாரித்துள்ளது. அது  இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.  

போனஸ் பேச்சுவர்த்தை

05.10.2013 அன்று காலை 11 மணி அளவில் போனஸ் பேச்சுவர்த்தைக்கு வாரியம் அனைத்து சங்கங்களையும் அழைத்துள்ளது .

பொள்ளாச்சியில் 457 மின் கம்பங்கள் முழுமையாக மாற்றப்பட்டன. தினமலர் செய்தி.

Wednesday, September 25, 2013

அகவிலைப்படி உயர்வு.

மத்திய அரசு உழியர்களுக்கு 10 % அகவிலைப்படி உயர்வு  ஆணை பிறப்பிக்கப்பட்டது.
http://finmin.nic.in/the_ministry/dept_expenditure/notification/da/da01072013.pdf

மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 05.10.2013


25.09.2013

எனது மகனின் பிறந்தநாள் 25.09.2013 அன்று இந்த பக்கத்தை தொடங்கி உள்ளேன். என்னால் முடிந்த மின் வாரிய  செய்திகளை  உங்களுடன் பகிர்த்துகொள்கிறேன் .