உழைப்போம்

Monday, September 30, 2013

கணக்கீட்டாளர்-கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு.

கணக்கீட்டாளர் ஆக  பணியாற்றும் 575 பேருக்கு கணக்கீட்டு ஆய்வாளர்  பதவி உயர்வு ஆணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

2 comments :

  1. என் பெயர் பூபதி கணக்கிட்டாளர்,பணியில் சேர்ந்த நாள் 12.12.2006்.தற்போது 17.02.2007 அன்று பணியில் சேர்ந்த திரு.ஜெய. வேலு எப்படி IA Seniority panelயில் வந்தார்?.தனக்கு எப்போது IA வரும்?. விளக்கம் அளிக்கவும்...நன்றி.

    ReplyDelete
  2. என் பெயர் பூபதி கணக்கிட்டாளர்,பணியில் சேர்ந்த நாள் 12.12.2006்.தற்போது 17.02.2007 அன்று பணியில் சேர்ந்த திரு.ஜெய. வேலு எப்படி IA Seniority panelயில் வந்தார்?.தனக்கு எப்போது IA வரும்?. விளக்கம் அளிக்கவும்...நன்றி.

    ReplyDelete