உழைப்போம்

Monday, September 30, 2013

கணக்கீட்டாளர்-கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு.

கணக்கீட்டாளர் ஆக  பணியாற்றும் 575 பேருக்கு கணக்கீட்டு ஆய்வாளர்  பதவி உயர்வு ஆணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

ASSESSER TO INSPECTOR OF ASSESSMENT- PROMOTION ORDER PANEL ISSUED