உழைப்போம்

Friday, October 18, 2013

மழைக் காலங்களில் மின் விபத்து தடுப்பு: மக்களுக்கு வேண்டுகோள்

பருவ மழைக் காலங்களில் மின் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று மின் ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Wednesday, October 16, 2013

மின்வாரிய கணக்கீட்டாளர் பணிக்கு தேனி மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு மூப்பு நிர்ணயம்

மின் வாரிய கணக்கீட்டாளர் காலிப் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     இது குறித்து தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மின் வாரிய கணக்கீட்டாளர் பணியிடத்துக்கு எஸ்.எஸ்.எஸ்.சி., தேர்ச்சி பெற்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

Sunday, October 13, 2013

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பரிந்துரை

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில்,சென்னை தமிழ்நாடு மின்சாரவாரிய முதன்மைப்பொறியாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் நிலை-2 காலிப்பணியிடங்க ளுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது

Monday, October 7, 2013

ASSR - IA ALLOTMENT ORDER, DINDIGUL CIRCLE

 DINDIGUL CIRCLE

VIEW        DOWNLOAD

ASSR TO IA ALLOTMENT ORDER ISSUED

ASSR-IA -LETTER.Doc

VIEW      DOWNLOAD


ASSR-IA-ALLOTMENT.Xls

VIEW      DOWNLOAD

பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம் .

சென்னையில் 05.10.2013 அன்று 05.05 மணி அளவில் தமிழ் நாடு மின் வாரிய அலுவலகத்தின்  நுழைவு வாயில் கூட்டம்  பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில செயலாளர் திரு சந்திரன் அவர்கள் தலைமை வகித்தார் .