உழைப்போம் !.................................................. உரிமையைப் பெறுவோம் !.................................................. உயர்வோம் !
Tuesday, January 21, 2014
Tuesday, January 14, 2014
Sunday, January 12, 2014
Wednesday, January 8, 2014
Friday, January 3, 2014
தேசிய மின் கட்டமைப்புடன் இணைந்தது தென் மண்டலம். தினமலர் செய்தி
சென்னை: தேசிய மின் கட்டமைப்புடன், தென் மண்டல மின் கட்டமைப்பை இணைக்கும், முதல்கட்ட பணி முடிவடைந்து உள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழித்தடத்தில், 1,000 மெகாவாட் அளவிற்கு தான், மின்சாரம் கொண்டு வர முடியும். எனவே, தமிழகத்தின் மின்சார பிரச்னை, உடனே தீர்ந்து விடாது என, நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
லேபிள்கள்:
தமிழக அரசு செய்திகள்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
Thursday, January 2, 2014
Wednesday, January 1, 2014
Monday, December 30, 2013
தமிழகத்தில் 'இலவச சிஎப்எல் பல்பு' உள்பட ரூ.519 கோடி மின் திட்டங்கள் துவக்கம்.
குடிசை மின் இணைப்பு நுகர்வோருக்கு இலவச சிஎப்எல் பல்பு வழங்குவது உள்பட ரூ.519 கோடி மதிப்பிலான மின் திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கிவைத்தார்.
லேபிள்கள்:
தமிழக அரசு செய்திகள்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
Subscribe to:
Posts
(
Atom
)

