உழைப்போம்

Thursday, January 23, 2014

பகுதி நேர ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட சம்பள ஆணை வெளியீடு.

பார்க்க                                   பதிவிறக்கம் பண்ண

தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் 250 ஆக உயர்த்தி ஆணை வெளியீடு.

பார்க்க                                 பதிவிறக்கம் பண்ண

மஸ்தூர், கள உதவியாளர் பயிற்சி காலம் ஓர் ஆண்டாக குறைத்து ஆணை வெளியீடு.

Assessor Grade II, Helper, HCMR Prescription of minimum service in the post for promotion Orders

பார்க்க                                   பதிவிறக்கம் பண்ண

Sunday, January 12, 2014

Wage Revision BP Issued

Workload 2011 BP                   View               Download


Wage Revision Workman          View               Download


Wage Revision  Officers            View               Download

Wednesday, January 8, 2014

Friday, January 3, 2014

தேசிய மின் கட்டமைப்புடன் இணைந்தது தென் மண்டலம். தினமலர் செய்தி

சென்னை: தேசிய மின் கட்டமைப்புடன், தென் மண்டல மின் கட்டமைப்பை இணைக்கும், முதல்கட்ட பணி முடிவடைந்து உள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழித்தடத்தில், 1,000 மெகாவாட் அளவிற்கு தான், மின்சாரம் கொண்டு வர முடியும். எனவே, தமிழகத்தின் மின்சார பிரச்னை, உடனே தீர்ந்து விடாது என, நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.