உழைப்போம்

Monday, October 7, 2013

ASSR - IA ALLOTMENT ORDER, DINDIGUL CIRCLE

 DINDIGUL CIRCLE

VIEW        DOWNLOAD

ASSR TO IA ALLOTMENT ORDER ISSUED

ASSR-IA -LETTER.Doc

VIEW      DOWNLOAD


ASSR-IA-ALLOTMENT.Xls

VIEW      DOWNLOAD

பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம் .

சென்னையில் 05.10.2013 அன்று 05.05 மணி அளவில் தமிழ் நாடு மின் வாரிய அலுவலகத்தின்  நுழைவு வாயில் கூட்டம்  பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில செயலாளர் திரு சந்திரன் அவர்கள் தலைமை வகித்தார் .  

Friday, October 4, 2013

திண்டுக்கல் பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் தெற்கு கோட்ட செயலாளர் அகால மரணம்.

http://www.maalaimalar.com/2013/10/03152722/Natham-near-electrical-board-a.html
அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.