உழைப்போம் !.................................................. உரிமையைப் பெறுவோம் !.................................................. உயர்வோம் !
Tuesday, December 3, 2013
Friday, November 29, 2013
TECHNICAL ASSISTANT/ELECTRICAL& MECHANICAL DIRECT RECRUITMENT THROUGH EMPLOYMENT EXCHANGE AND APPRENTICESHIP CANDIDATES IN TANGEDCO LTD
|
| TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED |
Monday, November 25, 2013
கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை உத்தேச பணி மூப்பு பட்டியல் வெளியீடு.
கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை உத்தேச பணி மூப்பு பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இதில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் 20.12.2013 குள் தங்கள் விவரங்களை அனுப்பி வைக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளர்கள்.
view in word doc. Download in word doc
View in seniority List Download in Seniority List
view in word doc. Download in word doc
View in seniority List Download in Seniority List
லேபிள்கள்:
Contract Labours
,
கணக்கீட்டாளர்
,
வாரிய செய்திகள்
Friday, November 22, 2013
கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியல் மற்றும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
NAME LIST FOR INTERVIEW FOR THE POST OF ASSESSOR GRADE II
| SL.NO | CENTRE | DETAILS |
| 1. | CHENNAI | |
| 2. | COIMBATORE | |
| 3. | DINDIGUL | |
| 4. | ERODE | |
| 5. | KANNIYAKUMARI | |
| 6. | MADURAI | |
| 7. | THANJAVUR | |
| 8. | TIRUNELVELI | |
| 9. | TRICHY | |
| 10. | VELLORE | |
| 11. | VILLUPURAM |
லேபிள்கள்:
Appointment
,
கணக்கீட்டாளர்
,
தமிழக அரசு செய்திகள்
,
வாரிய செய்திகள்
நெய்வேலி புதிய மின் நிலைய பணிகளை முடிக்க மத்திய மின்சார ஆணையம் காலக்கெடு-தி இந்து செய்தி
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் புதிதாகக் கட்டப்படும், 500 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையப் பணிகளை கோடை காலத்திற்குள் முடிக்குமாறு, தமிழக மின் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
லேபிள்கள்:
தமிழக அரசு செய்திகள்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
Thursday, November 14, 2013
Tuesday, November 12, 2013
முகரம் பண்டிகை விடுமுறை தேதி - மின் வாரிய ஆணை வெளியிடப்பட்டது.
மின் வாரிய ஆணை படிக்க பதிவிறக்கம் செய்ய
லேபிள்கள்:
தமிழக அரசு செய்திகள்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
புதிய வேலை பளு சம்பந்தமாக மின் வாரிய தொழிற்சங்கங்களுடனான பேச்சு வார்த்தை தேதி மாற்றப்பட்டுள்ளது
புதிய வேலை பளு சம்பந்தமாக மின் வாரிய தொழிற்சங்கங்களுடனான பேச்சு வார்த்தை தேதி மாற்றப்பட்டுள்ளது . வாரிய ஆணையை
படிக்க பதிவிறக்கம் செய்ய
படிக்க பதிவிறக்கம் செய்ய
லேபிள்கள்:
தமிழக அரசு செய்திகள்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
மின்சார வாரியத்தில் முதல் முறையாகதொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை-தினமலர் செய்தி
மின் ஊழியர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற, மின்சார வாரியத்தில், முதல் முறையாக, தொழிற்சங்கங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், தொழில்நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஊழியர்கள் நலன், பதவி உயர்வு, பணி நியமனம், பணி நிலைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள், மின் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் அரசிடம் முறையீடு செய்து வருகின்றனர்.
லேபிள்கள்:
BMS செய்திகள்
,
தமிழக அரசு செய்திகள்
,
நாளிதழ் செய்திகள்
,
வாரிய செய்திகள்
Subscribe to:
Posts
(
Atom
)